தமிழ்நாடு

ரஜினிகாந்த் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால் அதிமுகவினருக்கு பிடிக்கும்: ராஜேந்திர பாலாஜி

Published

on

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்ததை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதன் இடையில் ‘ரஜினிகாந்த் போன்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால் அதிமுகவில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

எங்கு ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர் பக்கம் தாவி விடுவோரோ என்று அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version