வைரல் செய்திகள்

அப்போலோ ஹாஸ்பிட்டலும்.. டிசம்பர் மாதமும்.. தெறிக்க விடும் மீம்ஸ்!

Published

on

உடல் நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அப்போலா மருத்துவமனை மற்றும் இந்த டிசம்பர் மாதம் தொடர்பான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன. இதற்கு காரணம் 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததும் இதே மாதம் தான். அதுவும் அபோலோ மருத்துவமனையில் தான்.

இதனால் அபோலோ மருத்துவமனை, ரஜினியின் அரசியல் பிரவேசம், டிசம்பர் மாதம் என எக்கச்சக்க மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

Trending

Exit mobile version