Connect with us

தமிழ்நாடு

‘ராஜேந்திர பாலாஜி தோக்குறது உறுதி..!’- சொல்வது அதிமுக எம்.எல்.ஏ!!

Published

on

rajendra balaji - sattur mla rajavarman

தமிழக பால்வளத் துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி, வரும் சட்டமன்றத்தில் தோற்பது உறுதி என்று கூறியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன். அதிமுக கட்சிக்குள்ளேயே அமைச்சருக்கு எதிராக கலகக் குரல் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேந்திர பாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக ராஜவர்மன், ‘ராஜேந்திர பாலாஜி எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சாத்தூரில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜவர்மன், ‘விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியில் ராஜேந்திர பாலாஜி நின்றாலும் அவர் தோற்பது உறுதி’ என்று கூறியுள்ளார். அவர் மேலும், ‘ராஜேந்திர பாலாஜி, திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்’ என்கிற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா14 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்15 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!