கேலரி

டாப் ஆங்கிளில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி… சும்மா அள்ளுது!….

Published

on

பல திரைப்படங்களில் நடித்தாலும் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருபவர் ராய் லட்சுமி. மெல்ல மெல்ல முன்னேறி முன்னணி நடிகர்களுடன் நடிக்கவே அவருக்கு பல வருடங்கள் ஆனது. மங்காத்தா திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்தார். அதன்பின் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேடி வந்தார்.

அதன் தொடர்ச்சியாக ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முரட்டு சிங்கம், அரண்மனை, தாண்டவம், இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சவுகார்பேட்டை என சில படங்களில் நடித்தார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, டூ பீஸ், மற்றும் பிகினி உடைகளில் கவர்ச்சி காட்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், டாப் ஆங்கிளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version