கேலரி

டூ மச் ஹாட்!.. மல்லாக்க படுத்து மட்டமாக போஸ் கொடுத்த ராய் லட்சுமி…

Published

on

பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் லட்சுமி ராய். ஆனாலும், ரசிகர்களின் மனதி பதியும் படியாக வேடங்கள் அவருக்கு கிடைக்கவில்லை.

தல அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்தார். அதன்பின் ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என்பதை புரிந்து கொண்ட அவர் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேடி வந்தார்.

raai laxmi

ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முரட்டு சிங்கம், அரண்மனை, தாண்டவம், இரும்பு குதிரை, நீயா 2, மிருகா, சவுகார்பேட்டை என சில படங்களில் நடித்தார்.

raai laxmi

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், மல்லாக்க படுத்து முன்னழகை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் பலரையும் சூடாக்கியுள்ளது.

rai laxmi

Trending

Exit mobile version