சினிமா செய்திகள்

கருப்பு பிகினியில் கவர்ச்சி காட்டும் ராய் லக்‌ஷ்மி!

Published

on

நடிகை ராய் லக்‌ஷ்மியின் நடிப்பில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நீயா 2 படம் சில பல காரணங்களுக்காக தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், கருப்பு நிற பிகினியில் படு கவர்ச்சியாக இருக்கும் தனது பிகினி புகைப்படத்தை சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மே 5ம் தேதி தனது 32வது பிறந்த நாளை கொண்டாடிய ராய் லக்‌ஷ்மி வெளிநாட்டில் உள்ள தீவு ஒன்றில் தனது கோடை விடுமுறையை களித்து வருகிறார். அங்கு அவர் எடுத்துள்ள பிகினி புகைப்படத்தைத் தான் தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற கனவோடு களமிறங்கிய ராய் லக்‌ஷ்மிக்கு அரண்மனை, காஞ்சனா படங்களை தவிற மற்ற படங்கள் பெரிய ஹிட் கொடுக்கவில்லை.

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள நீயா 2 படமாவது நல்ல வரவேற்பை கொடுக்குமா என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ராய் லக்‌ஷ்மிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.

seithichurul

Trending

Exit mobile version