சினிமா செய்திகள்

ரெட் பிகினியில் ரொம்ப ஹாட்டாக ராய் லக்‌ஷ்மி!

Published

on

நடிகை ராய் லக்‌ஷ்மி ரெட் பிகினி அணிந்து நீச்சல் குளமொன்றில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் ராய் லக்‌ஷ்மி நடிப்பில் வெளியான நீயா 2 படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், தனது முயற்சியை கைவிடாமல் மாடலிங்கில் ராய் லக்‌ஷ்மி கலக்கி வருகிறார். கருப்பு நிற பிகினி அணிந்து சமீபத்தில் அவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில், தற்போது சிகப்பு நிற பிகினியில் நீச்சல் குளத்தில் படுகவர்ச்சியாக அவர் கொடுத்திருக்கும் போஸ், ராய் லக்‌ஷ்மியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது.

நல்ல திறமை இருந்தாலும், சரியான படம் அமையாததால், ராய் லக்‌ஷ்மிக்கு சினிமா உலகில் பெரிய இடம் கிடைக்காமலே உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version