Connect with us

இந்தியா

12 லட்சம் வாக்குகளுடன் வயநாட்டில் ராகுல்காந்தி வெற்றி!

Published

on

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்தமுறை முதன்முறையாக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். வழக்கமாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி இந்தமுறை கூடுதலாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

7 கட்டங்களாக நடைபெற்ற 17-வது மக்களவைக்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 341 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டும் தனித்து தனிப்பெரும்பான்மையை தாண்டி முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 93 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது இது காங்கிரஸ் 52 தொகுதிகளில் தான் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூட தங்கள் குடும்பத்தின் பாரம்பரியமிக்க தொகுதியான அமேதி தொகுதியில் பின்னடைவில் உள்ளார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் ராகுல்காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் 1276945 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சுநீர் 164069 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!