Connect with us

உலகம்

உ.பி பேரணியில் ஒதுங்கி நின்ற ராகுல்.. கெத்தாக கவனம் ஈர்த்த பிரியங்கா!

Published

on

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் பேரணியில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அதிக கவனம் பெற்று இருக்கிறார்.

இந்த பேரணி முழுக்க பிரியங்கா காந்திதான் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் முழு நேர அரசியலில் களமிறக்கி இருக்கும் பிரியங்கா காந்தி சார்பாக இன்று உத்தர பிரதேசத்தில் பேரணி நடைபெற்றது.

உத்தர பிரதேச காங்கிரஸ் பிரியங்காவை வரவேற்கும் விதமாக இந்த பேரணியை நடத்தியது. பிரியங்கா காந்தியுடன், ராகுல் காந்தியுமும், காங்கிரசின் இன்னொரு உத்தர பிரதேச மாநில பொறுப்பாளரான ஜோதிராதித்ய சிந்தியாவும் வந்தனர்.

இந்த பேரணியின் சென்டர் ஆப் அட்ராக்சன் பிரியங்கா காந்திதான். காரில் மேல் நின்று பேரணியில் சென்ற இவர்களில் பிரியங்கா காந்தி எல்லோருக்கும் முன் நின்று கொண்டு இருந்தார். ராகுல் காந்தி பிரியங்கா காந்திக்கு பின் பக்கம் ஒதுங்கி இருந்தார். ராகுல், பிரியங்காவை முன்னிறுத்தி பின் பக்கம் மற்ற தலைவர்களுடன் இருந்தார்.

இந்த பேரணியில் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. முதலில் குறைவான எண்ணிக்கையில் இருந்த கூட்டம் நேரம் செல்ல செல்ல மிக அதிகம் ஆனது. தற்போது பிரியங்காவின் கான்வாய் நகர கூட முடியாத அளவிற்கு பெரிய அளவில் கூட்டம் கூடியுள்ளது.

ஆன்மீகம்30 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்41 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!