Connect with us

இந்தியா

ராகுல் காந்தியின் டுவிட் நீக்கம்: டுவிட்டர் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

Published

on

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் டுவிட் ஒன்றை டுவிட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

சிறுமியின் தந்தையை கட்டியணைத்து ’நான் இருக்கிறேன் உங்களுக்கு’ என்று அவர் ஆறுதல் கூறியதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இதுகுறித்து டுவிட்டர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல்காந்தி பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவை நீக்க வேண்டும் என்று டுவிட்டர் நிர்வாகத்திற்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸ் குறித்து ட்விட்டர் நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ராகுல் காந்தியின் டுவிட் நீக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் டுவிட்டர் நிர்வாகத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul
தமிழ்நாடு13 நிமிடங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு26 நிமிடங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்41 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா3 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!