கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்?

Published

on

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மோசமான காலமாகும். கிரிக்கெட் தொடர் விளையாட இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி மோசமாக சொதப்பி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறாரா ராகுல் டிராவிட்?

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்துவிட்டது. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. ரவி சாஸ்திரிக்கு பதிலாக ராகுல் டிராவிட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

Trending

Exit mobile version