ஜோதிடம்

ராகு பெயர்ச்சி பலன் 2024: சனியின் நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகு; கொட்டப்போகும் பண மழை!!

Published

on

2024ல் ராகு பெயர்ச்சி: பண மழை பொழியும் ராசிகள்!

ராகு பகவான், ஜூன் 15, 2024 அன்று குருவின் வீடான மீன ராசிக்குச் சென்று, சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் தொடங்கினார். 2025 பிப்ரவரி வரை இந்த ராசியில் ராகு நீடிக்க இருக்கிறார். இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு அதிகரிப்பதாக ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யாவை?

மேஷம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி, புது வீடு/வாகனம் வாங்கும் வாய்ப்பு, தொழில் விரிவாக்கம், லாபம், வெளிநாடு பயணம்

ரிஷபம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்-மனைவி இடையே நெருக்கம், புதிய தொழில் வாய்ப்பு, பெண்களுக்கு வளம் சேர்க்கை, பணவரவு அதிகரிப்பு

மிதுனம்:

உயர் பதவி, வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை, பணவரவு அதிகரிப்பு, வேலையில் இடமாற்றம், பல வழிகளில் பணம் சேர்க்க வாய்ப்பு

சிம்மம்:

எதிர்பாராத பணம், சொத்து சேர்க்கை, திருமணம், வீட்டில் சுபகாரியம், ஜாக்கிரதை தேவை, யாரையும் நம்பி முதலீடு செய்யாதீர்கள்

விருச்சிகம்:

வேலை மாற்றம், புதிய முயற்சியில் கவனம் தேவை, ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், தடைபட்ட சுபகாரியங்கள் நிறைவேறும், வியாபார லாபம் அதிகரிப்பு, குடும்ப வருமானம் உயர்வு

மகரம்:

நீண்டகால கனவுகள் நிறைவேறும், குடும்ப பிரச்சனைகள் தீரும், திடீர் ஜாக்பாட்,

மீனம்:

ஆரோக்கியம் சீராக இருக்கும், நீண்டகாலமாக தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும், வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது.

author avatar
Poovizhi

Trending

Exit mobile version