சினிமா செய்திகள்

படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ’புஷ்பா புருஷன்’ புகழ் ரேஷ்மா!

Published

on

விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில், புஷ்பா புருஷன் காமெடி பயங்கர ஹிட் அடித்தது.

அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா, முதலில் டிவியில் செய்திவாசிப்பாளராக அறிமுகமானார். பின்னர், வாணி ராணி உட்பட சில சீரியல்களில் நடித்திருந்தார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திற்கு தமிழில் அதிகம் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மீண்டும் டோலிவுட்டுக்கே டிக்கெட் எடுத்த ரேஷ்மா, தற்போது, படுகவர்ச்சியான பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணைய ரசிகர்களின் மத்தியில் வைரலாகி உள்ளார்.

மேலும், மார்பில் அவர் போட்டுள்ள டாட்டூவும் இந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. அடுத்த படத்திற்கான வாய்ப்பை தேட இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதை நடிகைகள் வாடிக்கையாக கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version