வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை!

Published

on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்கள் 325 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 325

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: Senior Manager (Credit) MMG Scale III – 51
வயது: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.42,020 – 51,490

வேலை: Manager (Credit) MMG Scale II – 26
வயது: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.31,705 – 45,950

வேலை: Senior Manager (Law) MMG Scale III – 55
வயது: 01.01.2019 தேதியின்படி 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.42,020 – 51,490

வேலை: Manager (Law) MMG Scale II – 55
வயது: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.31,705 – 45,950

வேலை: Manager (HRD) MMG Scale II – 18
வயது: 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.31,705 – 45,950

வேலை: Officer (IT) JMG Scale I – 120
வயது: 01.01.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.23,700 – 42,020


கல்வித்தகுதிகள்:
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. CA, ICWA, நிதியியல் துறையில் MBA அல்லது PGDM முடித்தவர்கள், சட்டத்துறையில் இளங்கலை பட்டம், மனித மேலாண்மை, தனி மேலாண்மை, பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் டெக்னாலஜி, தகவல் தொடர்பியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 24.03.2019 அன்று நடத்தப்படலாம் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.pnbindia.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2019

seithichurul

Trending

Exit mobile version