சினிமா செய்திகள்

பட்டனை கழட்டினா சான்ஸ் கிடைக்காது… பூனம் பஜ்வாவுக்கு ரசிகர்கள் அறிவுரை!

Published

on

நடிகை பூனம் பஜ்வா, சட்டை பட்டனை கழட்டிய நிலையில், படுக்கையில் படுத்தபடி கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்துக்கு லைக்ஸ்கள் குவிந்தாலும், பட்டனை கழட்டினால், வாய்ப்பு கிடைக்காது. இயக்குநர்கள் விரும்பும் படியான உடல்வாகு பெற உடற்பயிற்சி செய்து ஸ்லிம் ஆகுங்க. மேலும், நல்லா நடிச்சா நிச்சயம் பட்டனை கழட்டாமலேயே பட வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்.

தெனாவட்டு, சேவல், தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்த பூனம் பஜ்வாவுக்கு தமிழ் திரையுலகத்தில் பெரிய வெற்றி படங்கள் மற்றும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. விரைவில் வெளியாகும், ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா படத்திலும் கிளாமராகவே நடித்துள்ளார்.

வாய்ப்புகள் குறையும் போது, நடிகைகள் இப்படி அரைகுறை ஆடைகளுடன் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த ஸ்டைலையே பூனம் பயன்படுத்தியுள்ளார் எனவும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version