வேலைவாய்ப்பு

அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசின் சத்துணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சத்துணவு துறை (TN Govt – Pudukkottai)

மொத்த காலியிடங்கள்: 817

வேலை: Organizer & cooking Assistant

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Organizer – 265
* cooking Assistant – 552

வயது: இந்த வேலைக்கு பொது வேட்காளர்கள் 21 முதல் 40 வரை இருக்கலாம். பழங்குடி ஆர்வலர்கள் 20 முதல் 40 வரை இருக்கலாம். ஆதரவற்ற/விதவைகள் 18 முதல் 40 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Organizer – இந்த பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். Cooking Assistant – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி / தவறியிருந்தாலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். பணியில் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்

மாத சம்பளம்: ரூ.7,700 முதல் ரூ.24,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2020/09/2020092526.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version