வேலைவாய்ப்பு

புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் வேலை!

Published

on

புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியிடங்கள் 25 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
விண்ணப்பியுங்கள்.

விளம்பர எண்: 9818/DWCD/ICDS/cell/NNM/2019-2020

நிறுவனம்: புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

மொத்த காலியிடங்கள்: 25

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Consultant – 05
2. Project Associate – 01
3. Accountant – 01
4. Secretarial Assistant – 02
5. Office Messenger – 02
6. Block Coordinator – 04
7. Project Assistant, Block Level – 04
8. District Coordinator – 01
9. Project Assistant, Distrect Level – 01
10.Block Coordinator – 01
11.Project Assistant, Block Level – 01
12.Block Coordinator – 01
13.Project Assistant, Block Level – 01

தகுதி: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாகத் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை, பட்டம், பட்டயம், ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயது வரம்பு சலுகையை அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://wcd.py.gov.in அல்லது https://www.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களை அதனுடன் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Department of Women and Child Development, No.12,New Saram,(Opposite LIC Office), Puducherry – 13.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://py.gov.in./citizens/recruitments/WCD25022020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 23.03.2020

seithichurul

Trending

Exit mobile version