தமிழ்நாடு

புதுவை மாநில மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் அதிமுக, திமுகவை அடுத்து மூன்றாவது அணியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகி, வரும் தேர்தலில் போட்டியிடயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி இணைந்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் இந்த கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதே கூட்டணி புதுவையிலும் தொடர்கிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்டமாக 18 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வேட்பாளர் பட்டியலில் உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

Trending

Exit mobile version