தமிழ்நாடு

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முழு அட்டவணை இதோ!

Published

on

10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி சற்றுமுன்னர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

10ம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதியும் 11ஆம் வகுப்புக்கு மே 9ஆம் தேதியும் பன்னிரண்டாம் வகுப்புக்கு மே 5 ஆம் தேதியும் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது. அதேபோல் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்குகிறது

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான http://tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வுகளின் முழு அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த அட்டவணையின் விபரங்கள் இதோ:

 

 

[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/PR-REVISED-TIME-TABLE-10-11-AND-12.pdf”]

seithichurul

Trending

Exit mobile version