Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய்டிவி பிரியங்கா?

Published

on

விஜய் டிவி பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

இந்த நிலையில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது அப்டேட் தெரிவித்துவரும் டுவிட்டர் பயனாளி ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பிரியங்கா விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் பிஸியான அவரை எப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் டிவி அனுப்புவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் மிளா, சந்தோஷ் பிரதாப், பவானி ரெட்டி, கோபிநாத் ரவி, சூசன் ஜார்ஜ் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி பி முத்து பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியானாலும் அந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற கனி மற்றும் சுனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் செல்ல உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் அதில் நான் கலந்துகொள்ள இருப்பதாக எனது பெயர் அடிபடுகிறது. ஆனால் நான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை. எனவே செய்தி போடுபவர்கள் என்னை அந்த பட்டியலில் இருந்து நீக்கி விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!