சினிமா

கவர்ச்சியில் கிம்கர்தாஷியனை ஓவர் டேக் செய்த பிரியங்கா சோப்ரா!

Published

on

கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை தனது திறமையால் வளர்ந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த ஆண்டு இறுதிக்குள், இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனசுக்கும் ஜோத்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், லாஸ் வேகாஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தனது நிச்சயதார்த்த மோதிரத்தை அனைவருக்கும் காட்டினார் பிரியங்கா சோப்ரா.

அந்த நிகழ்ச்சியில், பிரபல கவர்ச்சி மாடல் கிம் கர்தாஷியன், பிரியங்காவின் அருகில் இருந்தும், அவரை ஓவர் டேக் செய்து பிரியங்கா ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்தார்.

வெள்ளி நிறத்தில் ஜொலிக்கும் உடையணிந்திருந்த பிரியங்கா சோப்ரா, உள்ளாடை ஏதும் அணியாமல் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, இணையத்தை சூடுகிளப்பியுள்ளார்.

 

Trending

Exit mobile version