வீடியோ

நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி வீடியோ!

Published

on

நடிகை பிரியங்கா சோப்ரா என்றாலே எப்போதும் சென்சேஷன் தான். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஹாலிவுட்டிலும் நடித்ததால் உலகளவில் பிரபலமானார். தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமாகி இருந்தவர் பிரியங்கா சோப்ரா.

36 வயதாகும் பிரியங்கா சோப்ராவும், 26 வயதாகும் ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸும் நீண்ட காலமாக நீண்ட நாளாகக் காதலித்து வந்தனர். நடிகைகளில் அதிகச் சம்பளம் வாங்கும் இவர் அண்மையில் தான் தன்னை விட வயது குறைந்த அமெரிக்கா நாட்டுப் பாடகர் நிக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் தற்போது அமெரிக்காவில் இருக்கின்றார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் அமெரிக்காவில் நடந்த டிவி நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் உடலைக் காட்டிய படி பேட்டியளித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பின்னா வரவல்ல, இப்போவும் இப்படிக் கேவலமா தான் டிரஸ் பண்ணுவீர்களா என நெட்டிசன்கள் அவரைக் கிண்டலடித்து வருகின்றனர்.

திருமணத்திற்குப் பிறகும் தன்னுடைய சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களைப் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டு வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version