வீடியோ
பிரியா வாரியரின் லிப் டூ லிப் முத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவும் வீடியோ!
தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பிரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படம் காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.
இப்படத்தில் ஹுரோவாகப் பிரியா வாரியர் பள்ளி மாணவர்களின் காதலை சொல்லி நடிக்கும் மாணவனும் லிப்லாப் முத்தம் கொடுத்துள்ளனர்.
#OruAdaarLove Sneak Peek Out Now! ❤ Releasing Worldwide on #ValentinesDay! #OruAdaarLoveFromFeb14 #PriyaPrakashVarrier pic.twitter.com/txHuy3WVtz
— Tamilnadu Theatres Association (@TNTheatres) February 6, 2019
முதலில் கண்ணடித்துப் பிரபலமான பிரியா தற்போது லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சிக்காகப் பிரபலமாகியுள்ளார். பள்ளியில் லிப் டூ லிப்பா, வௌங்கிடும்.
யூடியூபிர் அவசர அவசரமாக டிஸ்லைப் செய்தபோதிலும் அந்த முத்த காட்வியை மட்டும் கட் வெய்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்கிறார்கள்.