கேலரி

எலும்பும் தோலுமா!..ஒல்லியாக மாறிய பிரியா பவானி சங்கர்… அதிர்ச்சி புகைப்படம்…

Published

on

செய்தி வாசிப்பாளர், சின்ன திரை நடிகை, துணை நடிகை என்று இருந்த பவானி சங்கர் தற்போது முழு நேர திரைப்பட கதாநாயகியாக மாறியுள்ளார்.

கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. எனவே பிரியா பவானி சங்கரைப் பார்க்கும் போது பக்கத்து வீட்டு பெண் போலவே உள்ளது என்று அவரது ரசிகர்களை அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், உடல் எடை இளைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு அவர் மாறியுள்ளார். சுடிதாரில் எடுக்கபட்ட சில புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிரமில் பகிர்ந்த போதுதான் ரசிகர்களுக்கு இது தெரியவந்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் ‘உனக்கு என்னம்மா ஆச்சு?’ என பதிவிட்டு வருகின்றனர்.

 

 

Trending

Exit mobile version