சினிமா செய்திகள்

பிரியா பவானிசங்கரா இவர்? முடிச்சு போட்ட மேலாடைக்கு குவியும் லைக்ஸ்!

Published

on

தமிழ் சினிமாவில் கவர்ச்சியை மட்டும் நம்பாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் மிகச் சில நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர் என்பதும் இவர் தற்போது ’குருதி ஆட்டம்’, ’பொம்மை’, ’ஹாஸ்டல்’, ’ருத்ரன்’, ’பத்து தல’’ ’திருச்சிற்றம்பலம்’, ’அகிலன்’, மற்றும் ’இந்தியன் 2’, ‘யானை’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான கமல் ஹாசன், தனுஷ், சிம்பு, அருண்விஜய், உள்பட பலரது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடாமல் டீசண்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரியா பவானி சங்கர் திடீரென இன்று கவர்ச்சி கடலில் குதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முடிச்சு போட்ட மேலாடை அணிந்து பிரியா பவானிசங்கர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version