கேலரி

அவ என் தேவத சார்!… நடிகையை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….

Published

on

செய்தி வாசிப்பாளர், சின்னத்திரை நடிகை, துணை நடிகை என்று இருந்த பவானி சங்கர் தற்போது முழு நேர திரைப்பட கதாநாயகியாக மாறியுள்ளார்.

கிராமத்துப் பெண், குடும்ப பெண் மற்றும் காவல் துறை என பல்வேறு வேடங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் இதுவரை நடித்ததில்லை. எனவே பிரியா பவானி சங்கரைப் பார்க்கும் போது பக்கத்து வீட்டு பெண் போலவே உள்ளது என்று அவரது ரசிகர்களை அவரை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில், திடீரென உடல் எடை இளைத்து மிகவும் ஒல்லியான தோற்றத்திற்கு அவர் மாறினார். சுடிதாரில் எடுக்கபட்ட சில புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிரமில் பகிர்ந்த போதுதான் ரசிகர்களுக்கு இது தெரியவந்தது.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

இந்நிலையில், பச்சை நிற பட்டுப்புடவையில் அழகாக போஸ் கொடுத்து பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version