சினிமா செய்திகள்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன்!

Published

on

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன், தாண்டவம், தெறி, தங்கமகன், கெத்து,ஐ, 2.0 என பல படங்களில் நடித்துள்ளார்.

இங்கிலாந்து தொழிலதிபருடன் டேட்டிங்கில் இருந்த எமி ஜாக்சன், அவ்வப்போது, அறைகுறை ஆடையுடன் தனது காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுடன் போஸ் கொடுத்து வந்தார்.

இந்த புத்தாண்டில், ஜார்ஜ் பனாயிட்டோவுடன் நிச்சயம் செய்து கொண்டதாக மோதிர விரலுடன் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு வைரலாக்கினார்.

இந்நிலையில், தற்போது, இன்ஸ்டாகிராமில், தான் தாய்மை அடைந்துள்ளதையும், இந்த சந்தோஷமான நாள் அன்னையர் தினமாக மாறிவிட்டது என்றும், இந்த செய்தியை மாடியில் நின்று ஊரறிய கத்த வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

திருமணத்துக்கு முன்பே எமிஜாக்சன் கர்பமடைந்துள்ள செய்தி கோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version