கேலரி

கொள்ளை அழகில் சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை… தாறுமாறாக வைரலாகும் புகைப்படங்கள்..

Published

on

அழகான உடைகளில் அழகாக போஸ் கொடுத்து, கவர்ச்சி உடைகளில் ஹாட்டாக போஸ் கொடுத்தும் அந்த புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தள பக்கங்கங்களில் பகிர்வதை திரைப்பட நடிகைகள் மட்டுமல்ல சின்னத்திரை நடிகைகளும் செய்ய துவங்கியுள்ளனர். இதில் முக்கியமானவர் ப்ரீத்தி ஷர்மா.

preeti

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ எனும் சீரியல் அனிதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், பூவே உனக்காக, அபியும் நானும், வானத்தை போல மற்றும் திருமகள் ஆகிய சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் குடியேறினார்.

preeti

நடிக்கும் போது நாகரீகமாக உடை அணியும் இவர் சமூக வலைத்தளங்களில் அதற்கு நேர் எதிராக புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். சில சமயம் புடவை கட்டியும் போஸ் கொடுத்து வருகிறார்.

preeti

அந்த வகையில், புடவையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

preeti

Trending

Exit mobile version