சினிமா செய்திகள்

காதல் திருமணம் செய்ய போகிறாரா பிரபாஸ்?

Published

on

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் விரைவில் சாஹோ படம் வெளிவர உள்ளது இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது திருமணத்தை பற்றி கூறியுள்ளார் பிரபாஸ்.

பிரம்மாண்ட செலவில் உருவாகியுள்ள படம் சாஹோ இந்த படத்தில் பிரபாஸ், அருண் விஜய், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். சமிபத்தில் நடந்த இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பிரபாஸ் தனது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.

பேட்டியின் போது திருமணம் எப்போது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பிரபாஸ் கூறியதாவது எப்போது நடக்குமோ அப்போது நடக்கும், காதல் திருமணமாகவும் இருக்கலாம் என மனம் திறந்து கூறியுள்ளார்.

மேலும் தமிழ் படங்களில் நடிக்க ஆசைவுள்ளதா அவ்வாறு அமைந்தால் எந்த இயக்குனருடன் பணிபுரிய விருப்பம் என்று கேட்ட கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் என பட்டியலை கூறுகிறார், பிரபாஸ்.

seithichurul

Trending

Exit mobile version