வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தித் துறையில் வேலை!

Published

on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 5000. கேங்க்மேன் (டிரெய்னி) வேலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: கேங்க்மேன் (பயிற்சி)

மொத்த காலியிடங்கள்: 5000

கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை – 1-ல் (அதாவது ரூ.16,200 – 51,500) பொருத்தம் செய்யப்படும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, இதர பிரிவினர், மி.மி.வ, சி.ம, பி.வ,பி.வ(மு) ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf என்ற வலைத்தளத்தில் அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 01.06.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.05.2019

seithichurul

Trending

Exit mobile version