Connect with us

தமிழ்நாடு

சென்னை அண்ணா சாலையில் இன்று மின் தடை: மின்வாரியம் அறிவிப்பு

Published

on

சென்னை அண்ணாசாலை உள்பட முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாள் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் இன்று சென்னை அண்ணாசாலை உள்பட ஒருசில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அண்ணாசாலை பகுதி: அண்ணாசாலை தமிழ் இந்து அலுவலகம் சுரங்கபாதை அருகில் இருந்து ஸ்பென்சர் சிக்னல் வரை, ஜி.பி ரோடு, உட்ஸ் ரோடு, கிளப் அவுஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சோழிங்கநல்லூர் பகுதி: எழில் நகர் முழுவதும், கண்ணகி நகர் ஒரு பகுதி, வி.பி.ஜி அவென்யூ, பிள்ளையார் கோயில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலகக்காலனி, மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், ஈஞ்சம்பாக்க்ம மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி; த.நா.வீ.வ பிளாட்ஸ் சோழிங்கநல்லூர், பள்ளி ரோடு.

கிண்டி பகுதி: எம்.கே.என் ரோடு, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில் நிலையம் ரோடு, ஜி.எஸ்.டி ரோடு, மதுரை தெரு, எரிக்கரை மற்றும் ஆதம்பாக்கம் பகுதி, வேளச்சேரி ரோடு, ஆபிசர் காலனி, என்.ஜி.ஒ காலனி, எஸ்.பி.ஐ காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி: 608 த.நா.வீ.வ, அயப்பாக்கம் பிரதான சாலை, 336 த.நா.வீ.வ, டி.ஜி அண்ணா நகர், குப்பம் (அத்திப்பட்டு), அம்பத்தூர் வானகரம் சாலை. ஐஸ்வர்யா நகர், கேலக்ஸி ரோடு, கீழயாணம்பாக்கம், நொலம்பூர் த.நா.வீ.வ, எஸ்.ஆர்.,ஆர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி: பாடியநல்லூர், பி.டி மூர்த்தி நகர், ஆட்டன்தாங்கல், சோலையம்மன் நகர்,

பெரம்பூர் பகுதி: மூர்த்தி ராஜா தெரு, ரங்கமானார் தெரு, தான்தோன்றியம்மன் கோயில் தெரு, பெசட் தெரு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு, ராஜபுத்திரர் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மணலி பகுதி: காமராஜ் சாலை, பாடசாலை, சின்னசேக்காடு, ராஜசேகர் நகர், திருவள்ளுவர் தெரு, தேவராஜ் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

வணிகம்7 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்18 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா8 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!