வேலைவாய்ப்பு

2098* முதுகலை ஆசிரியர்கள் பணி வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியீடு!

Published

on

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2098* முதுகலை ஆசிரியர் மற்றும் விளையாட்டு ஆசிரியர் பணியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குப் பின்வரும் தகுதிகளும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 2098*
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 01/03/2021
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 25/03/2021
தேர்வு தேதி: 26 & 27/06/2021
சம்பளம்: Rs. 36900 – 116600

முழு விவரம்: https://drive.google.com/file/d/1_lZZr5-vEl8S-WXiraByXpHkwvbY-Qn4/view

Trending

Exit mobile version