சினிமா

பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சென்னையில் இன்று திடீர் காலமானார்.

Published

on

சென்னை: தெலுங்கில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் சிவ பிரசாத் ரெட்டி. இவர் சென்னையில் இன்று காலமானார். இவர் நடிகர் நாகர்ஜுனாவின் மிகவும் நெருங்கிய நண்பர்.

1985ம் ஆண்டு முதல் படம் தயாரித்துள்ளார். அதன்பின் அவர் தயாரிப்பில் வெளிவந்துள்ளால படங்கள் விக்கி தாதா, அல்லரி அல்லுடு, பாஸ், கிங், கேடி, தாதா, உள்ளிட்ட பல படங்களைத் தனது காமாக்ஷி சினிமா கம்பெனி மூலம் தயாரித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது இன்று காலை திடீரெனக் காலமானார்.

இவரும் வயது 62 சிவ பிரசாத் ரெட்டியின் மறைவு தெலுங்கு திரைப்பட உலகைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version