சினிமா செய்திகள்

அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்!

Published

on

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் உயிரிழந்துள்ளார்.

சுவாமிநாதன் விஜய் நடித்த பகவதி, கமல் ஹாசன் நடித்த அன்பே சிவம், புதுப்பேட்டை, உன்னத் தேடி உள்ளிட்ட பல படங்களின் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார்.

இவரின் மறைவு தமிழ்த் திரை உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version