கேலரி

எங்க வேணா பாத்துக்கோ..என்ன வேணா சொல்லிக்கோ!…பூனம் பாஜ்வாவின் மிரட்டல் கவர்ச்சி…

Published

on

தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படத்தில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. பளிச் அழகில் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் குடியேறினார்.

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

poonam

ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து பொழுதைபோக்கி வந்தார். வீட்டிலே இருந்ததால் உடலில் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் மாறினார்.

poonam

ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா திரைப்படத்திலும் ஆண்டியாகவே நடித்து ரசிகர்களை சூடேற்றினார். அரண்மனை 2 படத்திலும் பார்ப்பதற்கு ஆண்ட்டி போலத்தான் தோற்றமளித்தார்.

விட்டால் நம்மை ஆண்டியாகவே நடிக்க வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா, டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார்.

இந்நிலையில், சட்டை பட்டன கழட்டி செம ஹாட்டாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

poonam

Trending

Exit mobile version