சினிமா

பிறந்தநாள் அதுவுமா பிகினி போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!

Published

on

சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இன்று தனது 38வது பிறந்தநாளை பீச்சில் பிகினி உடையில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து கொண்டாடி உள்ளார்.

சுந்தர் சியின் முத்தின கத்தரிக்காய் படத்தில் நடித்த பூனம் பஜ்வா 38 வயதாகும் நிலையில், சமீப காலமாக துணை கதாபாத்திரங்களிலும் கவர்ச்சி ரோல்களிலும் நடித்து வருகிறார்.

Poonam Bajwa

இன்ஸ்டாகிராமில் நடிகை கிரணை போலவே இவரும் கண்ட மேனிக்கு கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு இணையவாசிகளை மூடேற்றி வருகிறார். பிறந்தநாள் அதுவுமா கோயிலுக்கு சென்று போட்டோக்களை போடுவீங்கன்னு பார்த்தா இப்படி கோவாவுக்கு சென்றதை போல பீச்சில் பிகினியுடன் போஸ் கொடுத்து இருக்கீங்களே என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Poonam Bajwa at Beach

காதலர் எங்கே காணோம் என்றும் அவர் எடுத்த போட்டோக்கள் தானா இது? எப்போது திருமணம் செஞ்சிக்க போறீங்க என்றும் நடிகை பூனம் பஜ்வாவிடம் ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர். கடைசியாக பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் மலையாள படத்தில் திருவனந்தபுரம் மகாராணியாக நடித்திருந்தார் பூனம் பஜ்வா. மேலும், சில படங்களிலும் இவர் நடித்து வருகிறார். கோலிவுட் பக்கம் ரொம்ப நாளாகவே இவர் தென்படவே இல்லை என்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version