கேலரி

தூக்கலான கவர்ச்சியில் நடிகை பூனம் பாஜ்வா… ஜொள்ளு விடும் ரசிகர்கள்….

Published

on

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

poonam bajwa

ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், வீட்டிலே இருந்ததால் உடலில் வெயிட் போட்டு ஆண்டி போல் மாறினார். ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா திரைப்படத்திலும் ஆண்டியாகவே நடித்து ரசிகர்களை சூடேற்றினார்.

poonam bajwa

விட்டால் நம்மை ஆண்டியாகவே நடிக்க வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா, டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார்.

poonam

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சூடேற்றியுள்ளது.

 

Trending

Exit mobile version