கேலரி

ரெண்டு கண்ணு பத்தாது!…மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா..

Published

on

குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க துவங்கி பின் கவர்ச்சிக்கு மாறிய நடிகைகளில் பூனம் பாஜ்வா முக்கியமானவர். ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து பொழுதைபோக்கி வந்தார். வீட்டிலே இருந்ததால் உடலில் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் மாறினார். ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா திரைப்படத்திலும் ஆண்டியாகவே நடித்து ரசிகர்களை சூடேற்றினார். அரண்மனை 2 படத்திலும் பார்ப்பதற்கு ஆண்ட்டி போலத்தான் தோற்றமளித்தார்.

இப்படியே போனால் நம்மை ஆண்டியாகவே நடிக்க வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா, டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார்.

சமீப காலமாக மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

seithichurul

Trending

Exit mobile version