சினிமா

அரபிக்குத்து பட்டுக்கு செம ஆட்டம் போட்ட பூஜா ஹெக்டே… வீடியோ பாருங்க….

Published

on

லுங்கில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

pooja hedge

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் சமீபத்தில் யுடியூப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது.

pooja

 

இந்நிலையில், இப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. தற்போது அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

Trending

Exit mobile version