கேலரி

இதுக்கு அத போடாமலே இருக்கலாம்!… ஓவர் டோஸ் கவர்ச்சியில் பீஸ்ட் நடிகை….

Published

on

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்திற்கு பின் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, அம்மணி தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கு பல வருடங்கள் போராடி தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் தெலுங்கில் மாஸ் ஹிட்.தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.

pooja hedge

தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் இயக்கி வருகிறார்.ஒருபக்கம் பிகினி உள்ளிட்ட உடைகளை அணிந்து கூச்சமின்றி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், படு கிளாமரான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

pooja hedge

Trending

Exit mobile version