சினிமா செய்திகள்

அரசியல் தீ பறக்கும் தாக்கரே டிரைலர் வெளியீடு

Published

on

சிவசேனா எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பயமறிய புலி பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு படமான தாக்கரே படத்தின் டிரைலர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. பால் தாக்கரேவாக பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் தோன்றும் காட்சிகள் திரையில் அரசியல் தீயை பற்றவைக்கின்றன.

ரஜினியின் பேட்ட படத்திலும் நவாசுதின் சித்திக் வில்லனாக நடித்திருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Trending

Exit mobile version