தமிழ்நாடு

பாமக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஜிகே மணி போட்டி எங்கே?

Published

on

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளை பெற்றிருந்த பாமக தற்போது சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. அந்த வேட்பாளர் பட்டியலில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

பென்னாகரகம் – ஜி.கே.மணி
தருமபுரி – வெங்கடேசன்
திருப்பத்தூர் – டி.கே.ராஜா
சேலம் மேற்கு – அருள்
கீழ்பென்னாத்தூர் – செல்வகுமார்
திருப்போரூர் – திருக்கச்சூர் ஆறுமுகம்
ஜெயங்கொண்டம் –வழக்கறிஞர் பாலு
ஆற்காடு – இளவழகன்
செஞ்சி –ராஜேந்திரன்
திண்டுக்கல் –திலகபாமா
மயிலாடுதுறை – சித்தமல்லி பழனிச்சாமி
விருத்தாசலம்- ஜே கார்த்திகேயன்
சேப்பாக்கம்- கஸ்ஸாலி
நெய்வேலி- ஜெகன்

கும்மிடிபூண்டி -பிரகாஷ்

சோளிங்கர்- அ.ம.கிருஷ்ணன்
கீழ்வேளூர்- வேத. முகுந்தன்
காஞ்சிபுரம்- பெ. மகேஷ்குமார்
மைலம்- சிவக்குமார்

 

Trending

Exit mobile version