வைரல் செய்திகள்

பிரதமர் மோடி அலுவலகத்தை OLX-ல் விற்பனை… ₹7.5 கோடி கேட்ட 4 பேர் கைது!

Published

on

பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை OLX தளத்தில் விற்பனைக்குப் பதிவிட்ட நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

OLX தளத்தில் பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை விற்பனைக்குத் தருவதாக 4 பேர் பதிவு செய்துள்ளனர். 4 அறைகள், 4 பாத்ரூம்கள் கொண்ட வில்லா ஒன்று விற்பனைக்கு உள்ளதாக OLX-ல் விளம்பரம் செய்துள்ளனர். விலை 7.5 கோடி ரூபாய் என்றும் மேற்கோளிட்டுள்ளனர். முதலில் இதை யாருமே கவனிக்கவில்லை. பின்னர் பொதுமக்கள் பலரும் அந்த விளம்பரத்தை கவனித்துள்ளனர்.

அதன் பின்னர் போலீஸார் அந்த விளம்பரத்தைப் பார்த்து அது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். அந்த விளம்பரமும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version