உலகம்

ஒரு பாட்டில் குளிர்பானத்தினை விட1 ஜிபி டேட்டாவின் விலை குறைவு..மோடி பெருமிதம்!

Published

on

பிரதமர் மோடி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் உள்ள ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் போது இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான பாட்டிலின் விலையை விட 1 ஜிபி டேட்டாவின் விலை குறைவு என்று பெருமிதம் அடைந்துள்ளார்.

ஜியோ வருவதற்கு முன்பு இந்தியாவில் 1 ஜிபி தரவின் விலை குறைந்தது 60 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 14 ரூபாய்க்கு இரு ஜிபி இணையதள டேட்டாவினை டெலிகாம் நிறுவனங்கள் விற்று வருகின்றனர்.

The Prime Minister, Shri Narendra Modi interacting with the IT electronic manufacturing Professionals on Self4Society, at the launch of the “Main Nahin Hum” Portal & App, in New Delhi on October 24, 2018.

அது மட்டும் இல்லாமல் ஜியோ வந்த பிறகு பிற டெலிகாம் நிறுவனங்களும் இணையதளத் தரவுகளின் விலையின் குறைத்ததால் உலகளவில் 2-ம் மிகப் பேரிய அளவில் இணைய டேட்டா பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளத் தரவுகளை அதிகளவில் பயன்படுத்துவதில் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version