இந்தியா

2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்படுகிறாரா? மோடிக்கு பைபை

Published

on

டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது குறித்து அரசியல் விவாதங்கள் பலவும் நடந்து வருகிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரிய கூட்டணி அமைக்க முயன்று வருகிறது. இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் இப்போதே நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. மோடிக்கு பதிலாக அந்த கட்சி வேறு ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். பாஜகவில் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version