Connect with us

தமிழ்நாடு

பெண்கள் மட்டும் பயணம் செய்ய பிங்க் பேருந்துகள்: அமைச்சர் அறிவிப்பு!

Published

on

பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருப்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தி உள்ளது போல் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பயணம் செய்ய பிங்க் நிற பேருந்து இயக்கப்படும் என அமைச்சர் சந்திரா பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என்ற அறிவிப்பையும் அமைச்சர் சந்திரா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுவை மாநிலம் முழுவதும் நவீன வசதிகளுடன் இந்த பிங் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் முதல் கட்டமாக பெண்களுக்காக 200 இலவச பிங்க் பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திரா பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இதே போல் தமிழகத்திலும் பெண்களுக்கு என இலவசமாக பிங்க் பேருந்துகள் இயக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்