வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பைலட் வேலை!

Published

on

ஏர் இந்தியாவில் விமான நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 132. பைலட் மற்றும் கோ-பைலட் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 132

வேலை: Pilots and Co-Pilots

வயது: 01.6.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பிளஸ் டூ முடித்து, பைலட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் புதுதில்லியில் ஜூலை 3 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Office of Executive Director-Operations,
Air India Limited, 1st Floor, Main Reservation Building, Safdarjang Airport, Aurobindo Marg.
New Delhi-110003 (Near Jor Bagh Metro Station)

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.airindia.in/writereaddata/Portal/career/778_1_Advertsiement-Boeing-Latest-13062019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Trending

Exit mobile version