வேலைவாய்ப்பு

சென்னை துறைமுகத்தில் பைலட் வேலை!

Published

on

சென்னை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 03. இதில் பைலட் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

துறைமுகம்: சென்னை

வேலை: பைலட் (Class-I)

காலியிடங்கள்: 03

கல்வித்தகுதி: Master of Foreign Going Ship அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும். Master, Chief Officer வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.29,100 முதல் 54,000 வரை.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaiport.gov.in என்ற் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Capt. Sitaram Parhi, Deputy Conservator, Marine Department, Chennai Port Trust, No.1, Rajaji Salai, Chennai – 600 001.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.03.2020

seithichurul

Trending

Exit mobile version