இந்தியா
போட்டோ எடுக்கும் போது போட்டோகிராபருக்கு நேர்ந்த கதி – வீடியோ பாருங்க…
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான்.
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.. இந்த சம்பவங்கள் வீடியோவாக வெளிவந்து பலரையும் ரசிக்க வைப்பதுண்டு. அதுபோன்ற வீடியோ வெளியாகி வைரலாவதுண்டு. தற்போது திருமணம் என்றாலே மணக்கோலத்தில் போட்டோஷூட் எடுப்பது வழக்கமாகிவிட்டது. விதவிதமான உடைகளில் போட்டோஷூட் எடுத்து ஆல்பமாக வைத்துகொள்கின்றனர்.
இந்நிலையில், திருமண வரவேற்பு விழா ஒரு ஹோட்டலில் நடைபெற்ற போது போட்டோகிராபர் மணமக்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டே பின்னால் நடந்தார். அப்போது நீச்சல் குளத்தில் விழுந்தார். இதைக்கண்டு மணமகளும், மணமகனும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram