இந்தியா

இன்றும் அதிகரித்தது பெட்ரோல், டீசல் விலை.. விரைவில் செஞ்சுரி!

Published

on

சென்னை: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து உள்ளது.

தற்போது மும்பையில் சில பகுதிகளில் 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விற்கிறது.கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 85.15 காசுகளாகும்.

டீசல் விலை 20 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.94 காசுகளாகும்.மும்பையில் பெட்ரோல் விலை 91.50 ரூபாய்க்கு விற்கிறது.

அங்கு சில இடங்களில் 95 ரூபாய்க்கு பெட்ரோல் விற்கிறது. விரைவில் இதன் 100 ரூபாயை தொட வாய்ப்புள்ளது.

seithichurul

Trending

Exit mobile version